Surah At-Tin

    The Fig

    التين
    Progress1 / 8
    1
    التين
    بِّسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلتِّينِ وَٱلزَّيْتُونِ
    Click to flip

    You've completed At-Tin!

    Swipe or use ← → keys to navigate, Space to flip

    About Surah At-Tin

    At-Tin, the Fig, swears by the fig, the olive, and the sacred places, then states that the human being was created in the best of forms. It warns that those who reject faith and good deeds sink to the lowest, while the believers who do good have a reward without end. It is a short reflection on human dignity and choice.

    The best of formsFaith and good deedsHuman dignityReward

    Arabic: Uthmani script (Hafs). Translation: Tamil (தமிழ்). Recitation: Mishary Rashid Alafasy. See Sources for full attribution.

    Surah At-Tin (The Fig)

    Surah 95 of the Holy Quran · Meccan · 8 verses

    Also spelled: At Tin, AtTin, Tin, The Fig

    Surah At-Tin (The Fig) is the 95th chapter of the Holy Quran. It was revealed in Mecca and contains 8 verses (ayahs). Read it below with the Arabic text, transliteration, and Tamil translation, or open it as interactive flashcards to memorize it verse by verse.

    Read the full surah as text
    1. 95:1

      بِّسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلتِّينِ وَٱلزَّيْتُونِ

      Wat teeni waz zaitoon

      அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக-

    2. 95:2

      وَطُورِ سِينِينَ

      Wa toori sineen

      'ஸினாய்' மலையின் மீதும் சத்தியமாக-

    3. 95:3

      وَهَٰذَا ٱلْبَلَدِ ٱلْأَمِينِ

      Wa haazal balad-il ameen

      மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-

    4. 95:4

      لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ فِىٓ أَحْسَنِ تَقْوِيمٍۢ

      Laqad khalaqnal insaana fee ahsani taqweem

      திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.

    5. 95:5

      ثُمَّ رَدَدْنَٰهُ أَسْفَلَ سَٰفِلِينَ

      Thumma ra dad naahu asfala saafileen

      பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம்.

    6. 95:6

      إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۢ

      Ill-lal lazeena aamanoo wa 'amilus saalihaati; falahum ajrun ghairu mamnoon

      எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - (நல்லவர்களான) அவர்களுக்கு என்றும் முடிவில்லாத நற்கூலியுண்டு.

    7. 95:7

      فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِٱلدِّينِ

      Fama yu kaz zibuka b'adu bid deen

      எனவே (இதற்குப்) பின்னர், நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி உம்மிடம் எது பொய்யாக்க முடியும்?

    8. 95:8

      أَلَيْسَ ٱللَّهُ بِأَحْكَمِ ٱلْحَٰكِمِينَ

      Alai sal laahu bi-ahkamil haakimeen

      அல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா?